மூளைச்சாவடைந்த ஒருவர் விமானம் மூலம் கொழும்புக்கு வரப்பட்டார்

இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி 2022 அக்டோபர் 31  திகதி  முளைச்சாவடைந்த நபர் ஒருவரை  உடலுறுப்புகளை பெறுவதற்காக  பதுளை ஆதரவைத்தியசாலையில் இருந்து கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு இலங்கை விமானப்படையின்  04ம் படைப்பிரிவிற்கு சொந்தமான பெல் 212 ஹெலிகோபேர் மூலம் பாதுகாப்பாக  கொண்டுவரப்பட்டது

 இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட  ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்  வண்டியாக வடிவமைக்கப்பட்டு இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது  . அந்த மூளைச்சாவடைந்த நபரின் முக்கியம்வாய்ந்த  உடலுறுப்புக்கள் அவசிய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன் மேலும் இயதமாற்றுசிகிச்சைக்காக  அவரின் இருதய பயன்படுத்தப்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.