எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த் சொயிஷா விமானப்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்

எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த் சொயிஷா அவர்கள் 34 வருட விமானப்படை சேவையிலிருந்து கடந்த 2022 நவம்பர் 10 ஆம் தேதி ஓய்வு பெற்றார் அதன் போது அவர் இலங்கை விமான படையின் நலன்புறி பணிப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருந்தார்

அவருக்கான இறுதி பிரியா விடை வைபவம் இலங்கை விமானப்படை  தலைமையகத்தில் இடம்பெற்றது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் தனது பிரியாவிடை பாராட்டுகளையும் தெரிவித்து நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தார் மேலும் அவரின் சேவை இலங்கை விமானப்படை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்

எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த் சொயிஷா அவர்கள் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சர்ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆறாவது பயிற்சி நெறியின் மூலம் இலங்கை விமான படையின் கடேட் அதிகாரியாக இணைந்து 1990 ஆம் ஆண்டு விமானப்படை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அவருடைய சேவை காலத்தில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட அவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல பயிற்சிகளையும் மேற்கொண்டார்

 அவர் தனது சேவை காலத்தில் விமானப்படை தளங்களில் பல்வேறு பொறுப்புகளை ஆற்றியவர் விமானப்படை செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானியின் செயலாளர் இலங்கை தன்னார்வ விமான படையின் கட்டளை அதிகாரி விமானப்படையின் நிர்வாக பணிப்பாளர் இலங்கை விமானப்படை என் மகளிர் பிரிவு மற்றும் பிரதீப் பனிப்பாளர் இறுதியாக விளங்கியுமான படையின் நலன்புரி பணிப்பாளராகவும் கடமை ஆற்றினார்
இதுவரை அவருடைய சேவைக்காக நீண்ட ஆயுத சேவை காண பழக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.