இலங்கை விமானப்படையின் 45வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் மனத்தீவு கோவிலில் இடம்பெற்றது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு   விமானப்படை தளத்தின் மூலம்  மானத்தீவு சித்திரை வேலாயுன சுவாமி கோவிலில்   கடந்த நவம்பர் 11ம் திகதி 45வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்    வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

மானத்தீவு கோவில் குளம் சூழ்ந்த தீவில் அமைந்துள்ளது. இச்செயற்திட்டத்தின் போது மானத்தீவில்  வசிப்பவர்களின் நுகர்வுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுமட்டக்களப்பு   விமானப்படைத்தளத்தின்  பதில் கட்டளை அதிகாரி சந்தன முனசிங்க   அவர்களினால் கையளிக்கப்பட்டது

இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் மட்டக்களப்பு    விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் மட்டக்களப்பு  விமானப்படை தளத்தின்   அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.