பாதுகாப்பு அமைச்சினால் முப்படையில் இருந்து வெளியேறியவர்களுக்கபொதுமன்னிப்பு

பாதுகாப்பு அமைச்சினால் சட்டவிரோதமாக படைகளில் இருந்து வெளியர்வாளுக்காக பொதுமன்னிப்புக்காலம் வழங்கப்பட்டதுள்ளது  இதன்காலக்கேடு 15 நவம்பர் 2022 முதல் 31 டிசம்பர் 2022 வரை அமலில் இருக்கும்

விமானப்படையில் இருந்து கடந்த 2022 அக்டோபர் 25ம் திகதிக்குமுன்பு சட்டவிரோதமா  வெளியேறியவர்கள்  தங்கள் செலுத்தவேடணடியவற்றை செலுத்தி  சட்டபூர்வமாக வெளியேறமுடியும் ,வெளிநாட்டில் உள்ளவர்களும் சட்டபூர்வமாக வெளியாகமுடியும்

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இவர்கள் சட்டவிரோதமான வழிகளில் அல்லது மோசடியான முறையில் கடவுச்சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை தயாரித்து வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.