ஹிங்குரகோட விமானப்படைத்தளத்தின் 44 வது வருட நிறைவுதினம்

ஹிங்குரகோட விமானப்படைத்தளத்தின்  44 வது  வருட நிறைவுதினம் கடந்த 2022 நவம்பர் 23 ம் திகதி கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குலதுங்க அவர்களின்

வழிகாட்டலின்கீழ் அனைத்து அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுலின் பங்கேற்பில்  சமூக சேவைத் திட்டங்கள், சமய அனுஷ்டானங்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்பட தொடர்ச்சியான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அன்றயதினம் வழங்ககமான காலை அணிவகுப்பு நிகழ்வுளுடன் ஆரம்பிக்கப்பட்டது    அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும்  அனைவரின் பங்களிப்பில் மத்திய நேர உணவும் வழங்கப்பட்டது

ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஸ்ரீ ராகுல வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான இரத்த தானம், கண் பரிசோதனை நிகழ்ச்சி, மருத்துவ மற்றும் பல் மருத்துவ மனைகள் மற்றும் மெதிரிகிரிய கிராம மக்களுக்கு பலா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு கிராமத்தில் நடத்தப்பட்டது.கண் பரிசோதனை நிகழ்ச்சியின் போது, தேவையான பணியாளர்களுக்கு அறுபது ஜோடி வாசிப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.