2022 ம் ஆண்டுக்கான விமானி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

2022 ம் ஆண்டுக்கான விமானி  பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன  அவர்களின் பங்கேற்பில்  விமானப்படை வான் வழி செயற்பாட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்க அவர்களினால் ஏற்பாடு செயற்பட்டு இருந்தது.

 ரத்மலான விமானப்படை தளத்தில் கடந்த 2022 நவம்பர் 23 ம்  திகதி நிலையான மற்றும் ரோட்டரி பிரிவைச் சேர்ந்த அனைத்து விமானி பயிற்றுவிப்பாளர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட விமானப்படை தளபதி அவர்கள் இதன்போது விசேட உரைநிகழ்தினார்

எயார் வைஸ் மார்ஷல் நிஹால் ஜயசிங்க மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் கேப்டன் கமல் குணவர்தன ஆகியோர் கல்வி விரிவுரைகளை நடத்தினர்.எயார் வைஸ் மார்ஷல் நிஹால் ஜயசிங்க மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் கேப்டன் கமல் குணவர்தன ஆகியோர் கல்வி விரிவுரைகளை நடத்தினர்.மற்றும்'கல்வி நுட்பங்கள், போன்றவை தொடர்பாக இதன்போது விளங்கப்படுத்தப்பட்டது.  

இலங்கை விமானப்படையின் விமானிகளுக்கான பயிற்சியை ஊக்குவிப்பதற்கான நல்ல பலனளிக்கும் அமர்வுகளை நடத்துவதற்கான நல்ல பணியை முன்னெடுப்பதற்கான இறுதிக் குறிப்புடன் அதே நாளில் ஆக்கபூர்வமான செயலமர்வு நிறைவுற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.