2022 ம் ஆண்டுக்கான 12 வது பாதுகாப்பு சேவைகள் மல்யுத்தப்போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான 12 வது  பாதுகாப்பு சேவைகள் மல்யுத்தப்போட்டிகள் பனாகொட இராணுவப்படை  உடற்பயிற்சியரங்கில்  கடந்த 2022 நவம்பர் 22,23மற்றும் 24ம் திகதிகளில்   இடம்பெற்றது

விமானப்படை மகளிர் மல்யுத்த அணி, 03 தங்கம், 05 வெள்ளி மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று தொடர்ந்து 4ஆவது தடவையாக பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பைப் பெற்றுக்கொண்டது.விமானப்படை  ஆண்கள் அணியும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு 03 தங்கம், 05 வெள்ளி மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் இலங்கை  கடற்படையுடன் கூட்டுச் சம்பியனாக இணைந்துகொண்டது.இலங்கை விமானப்படை  மகளிர் மல்யுத்த அணியினர் , பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வரலாற்றின் போது தோற்கடிக்கப்படாத ஒரே அணியாக இருந்துவருகிறது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.