2022 ம் ஆண்டுக்கான தெற்காசிய கராத்தே போட்டிகளில் இலங்கை கராத்தே அணியையில் உள்ள இலங்கை விமானப்படை வீரர்கள்

6வது கேடட், கனிஷ்ட , 21 வயதிற்குற்றப்பட்ட  மற்றும் சிரேஷ்ட தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் தெற்காசிய கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றினால்  கடந்த 2022 நவம்பர் 27 மற்றும் 28 ம் திகதிகளில்  சுகததாச உள்ளகரங்கில் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 06 நாடுகளை சேர்ந்த 250 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்

இந்த போட்டியில் 06 நாடுகளை சேர்ந்த 250 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்

இதன்போது அணி  கராத்தே போட்டிகளில் விமானப்படை சிரேஷ்ட கராத்தே அணியைசேர்ந்த கோப்ரல் டி சில்வா, கோப்ரல் பிரசன்ன, சிரேஷ்ட வான்படை வீரர் பாயிஸ் , வான்படை வீரர் சந்தீப ஆகியோர் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, மூன்றாவது இடத்தைப் பெற்று 04 வெண்கலப் பதக்கங்களை வென்றார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.