2022 ம் ஆண்டுக்கான விமானப்படை சேவா வனிதா பிரிவின் அரை கட்டுமான வீட்டுத்திடம்

 2022 ம் ஆண்டுக்கான விமானப்படை சேவா வனிதா பிரிவின்  அரை கட்டுமான   வீட்டுத்திடம் கடந்த 2022 நவம்பர் 28ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் 14 அரைக்கட்டுமான வீடுகள் விமானப்படை சிவில் ஊழியர்களுக்கு நிர்மாணம்செய்து  கொடுக்கப்பட்டது

இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து  விமானப்படை சேவையாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் குறைநிறைகளை கண்டறிந்து விமானப்படை நிவர்த்தி செய்துவருகிறது அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு   2022 நவம்பர் 28 ம் திகதி முழுமையாக கையளிக்கப்பட்டது

இந்த கட்டிட நிர்மாணப்பணிகள்  விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல்  விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ்  பிரதேச விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரிகளின்  மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.