2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வுஷு போட்டிகள்

2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வுஷு போட்டிகள்  கடந்த 2022 டிசம்பர் 02 ம்  திகதி  கட்டுநாயக்க விமானப்படை தளத்தின்  உள்ளக அரங்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித் சுமணவீர அவர்கள் கலந்துகொண்டார்

சர்வதேச வுஷூ சம்மேளனத்தின் (IWUF) புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் ஆண்களுக்கான 08 எடைப் பிரிவுகளிலும், பெண்களுக்கான 06 எடைப் பிரிவுகளிலும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது  இதன்போது ஆண்களுக்கான  போட்டித்தொடரில்  சீனக்குடா விமானப்படை தளமும்  மகளிர்

பிரிவில் கொழும்பு  விமானப்படை தளமும்  வெற்றிபெற்றதுடன் 02  இடத்தை முறையே  தியத்தலாவ மற்றும் சீனக்குடா  விமானப்படை தளங்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்
இந்த நிகழ்வில் விமானப்படை வுஷு சம்மேளன தலைவர் குருப் கேப்டன் மார்டினோ  மற்றும் அதோகரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.