ஜனாதிபதி மாளிகையின் முன்னிலையில் இலங்கை விமானப்படை கலைஞ்சர்களால் நத்தார் கரோல் நிகழ்வுகள்

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆயுதப்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி 2022 டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமானது. கடந்த   (22 டிசம்பர் 2022)  விமானப்படையின் கிறிஸ்துமஸ் கரோல் மிகவும் ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் அரங்கேறியது.

இனம் , மதம் பேதம் இன்றி பெரும்திரளாலான மக்கள் ஜனாதிபதி செயலகம் முன்னிலையில் கூடியிருந்த்னர்  கரோல் கீதங்கள் தொடங்குவதற்கு முன்னர் விமானப்படையின் இசைக்குழுவினால் இசைநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்த நிகழ்வுகள் விமானப்படை பொதுப்பொறியியல் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல்  ரஞ்சித் சேனாநாயக்க அவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராத முயற்சியின் கீழ் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.கொழும்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி, எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் கலைப்பிரிவின் பணிப்பாளர், குரூப் கப்டன் லலித் சுகததாச. ஆகியோர் கலந்துகொண்டனர்


Air Dog Show and SLAF Band performance

Christmas Carol at Presidential Secretariat

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.