42 வது சிரேஷ்ட தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்-2022

42 வது  சிரேஷ்ட  தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள்  தேசிய ஸ்குவாஷ் சம்மேளனத்தினால்  தமிழ் யூனியன்ஸ்குவாஷ் மைதானத்தில்  கடந்த 2023 டிசம்பர் 27 தொடக்கம் 30 வரை இடம்பெற்றது

இந்த போட்டிகளில் நாடு முழுவதுமாக ஸ்குவாஷ் போட்டிகளில் ஆர்வமுள்ள  வீரர்கள் கலந்துகொண்டனர் மேலும் இலங்கை விமானப்படை வீரர்களும் இந்த போட்டியில் கலந்துகொண்டு  வெற்றிபெற்றனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.