சர்வ ராத்திரி பிரித் நிகழ்வுகளுடன் இலங்கை விமானப்படையின் புது வருட நிகழ்வுகள் ஆரம்பம்

இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் கடந்த 2023  ஜனவரி 02 ம் திகதி  விமானப்படை அதிகாரிகள்  மற்றும் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் பங்கேற்பில் விமானப்படை தலைமயக்கத்தில் இடம்பெற்றது.

ஆரம்பத்தின் முன்பு வர்ணமயமாக்கப்பட்டு  மின் ஒலிமூலம்  பிரித் மண்டபம்  அலங்கரிக்கப்பட்டது  இந்த நிகழ்வில் கொழும்பு  கங்காராம   விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் பங்குபற்றுதலுடன் வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை தலைமை தளபதி , மற்றும் பிரதி தலைமை தளபதி , பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்

Pirith Chanting

Almsgiving





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.