இல. 01 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவு 11வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது

சீனக்குடா விமானப்படை   தளத்தில் அமைந்துள்ள இல. 01 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவு 11வது ஆண்டு விழா  கடந்த 2023 ஜனவரி 07 ம் திகதி கொண்டாடியது  இதனை முன்னிட்டு மார்பில் பீச் வளாகத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்டுக்கு இருந்தன

இந்த நிகழ்வில் உரையாற்றிய  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் வீரங்க பிரேமவர்தன விருந்தோம்பல் துறையில் இப்படைப்பிரிவு  ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வுகளில் சீனக்குடா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்

இந்த நிறைவுதினத்தை முன்னிட்டு சமூக சேவை நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் , மாதவழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன இந்த படைப்பிரிவினது 2012 ஜனவரி 07 ம்  திகதி முதல் சுயாதீனமாக செயற்பட தொடங்கியது

.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.