2022/23 பாதுகாப்பு சேவைகள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள்

12வது பாதுகாப்பு சேவைகள் கபடி சாம்பியன்ஷிப் 2022/23  போட்டிகள் கடந்த2023 ஜனவரி 12,   முதல் 2023 ஜனவரி 13,  வரை கட்டுநாயக்கா விமானப்படையின் உள்ளக விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகள் முதல் முறையாக DRS மறுஆய்வு முறைப்படி விமானப்படை நடுவர்களினால் மேற்கொள்ளப்பட்டது   இந்த போட்டியில் இலங்கை இராணுவ அணியினர் வெற்றி பெற்றதுடன் இலங்கை விமானப்படை அணியினர் 02ம் இடத்தை பெற்றனர்

இந்த போட்டியில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை நலன்புரி பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் ஜயசிங்க  அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் இலங்கை விமானப்படை கபடி சம்மேளன தலைவர் எயார் கொமடோர் பெர்னாடோ மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.