இலங்கை இராணுவ அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இலங்கை விமானப்படை ரக்பி அணியினர்

ரத்மலான   விமானப்படை சக்தி மைதானத்தில் நடைபெற்ற நிப்பான் பெயிண்ட் ரக்பி லீக் போட்டியில் விமானப்படை ஆடவர் அணி மீண்டும் இலங்கை இராணுவ ரக்பி அணியினை 27 க்கு 16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி கொண்டது


இந்த லீக் போட்டியில் இராணுவ அணிக்கு எதிராக இலங்கை விமான படையினர் பெற்ற தொடர் இரண்டாவது வெற்றி இதுவாகும் இந்த வெற்றியை அறுத்து இலங்கை போலீஸ் அணியுடனான போட்டியில் இந்தத் தொடரின் பிளேட் சாம்பியன் யார் என்ற தீர்மானம் நடைபெற உள்ளது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.