95 ஆவது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் வெற்றி

இலங்கை குத்து சண்டை சங்கம் ஏற்பாட்டில் இடம் பெற்ற 95வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு சாராருக்குமாக கடந்த 2023 பெப்ரவரி 20 முதல் 24 ஆம் தேதி வரை கொழும்பு ராயல் மாஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது  எந்த போட்டி தொடரில் 1080க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன் முப்படை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பிரபல்யமான கழகங்களிலும் இருந்தும் போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்

 இந்த போட்டியில் இலங்கை விமானப்படையின் மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக  சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளனர்

 மூன்று சங்கப் பதக்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்று மகளிர் பிரிவின் வெற்றிக் கிண்ணத்தை தன் வசமாகக் கொண்டனர்

 அதேபோன்று ஆண்கள் அணியினர் இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களையும் இந்த போட்டியின் போது விமானப்படை சார்பாக பெற்றுக் கொடுத்தனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.