எண். 3 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவு அதன் 10வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

விமானப்படை தளம் கட்டுநாயக்க இல03 ஓய்வு  மற்றும் பொழுதுபோக்கு பிரிவு தனது 10வது ஆண்டு நிறைவை  2023 மார்ச் 02  அன்று அப்படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி குரூப் கப்டன்  ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடப்பட்டது.

நீர்கொழும்பு "புனித அன்னை குழந்தைகள் மேம்பாட்டு மையம்" இல்லத்தின்  குழந்தைகளுக்கான சமுதாய பராமரிப்பு திட்டம், அத்தியாவசிய பொருட்களை வழங்கி  நற்பணி திட்டம் மற்றும் மதிய உணவுஎன்பன  வழங்கப்பட்டது.

மேலும்  அனைத்து  உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வளர்க்க போதி பூஜை நிகழ்ச்சி மற்றும் நட்பு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.