ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 தகவல் தொழில்நுட்ப பிரிவின் 10 வது வருட நிறைவுதினம்
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 தகவல் தொழில்நுட்ப பிரிவின் 10 வது வருட நிறைவுதினம் மார்ச் 10ம் திகதி அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சம்பத் குமார அவர்களின் தலைமையில் காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.
இதனை முன்னிட்டு கல்கிஸ்ஸ கடற்க்கரையை சுத்தம்செய்யும் செய்யும் வேலையும் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பிரிவுடன் இணைந்து இரத்த தானமும் மற்றும் சமய வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது
இதனை முன்னிட்டு கல்கிஸ்ஸ கடற்க்கரையை சுத்தம்செய்யும் செய்யும் வேலையும் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பிரிவுடன் இணைந்து இரத்த தானமும் மற்றும் சமய வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது