அணிக்கு 9 பேர்கொண்ட அகில இலங்கை ஆடவர் கொக்கி போட்டித்தொரை விமானப்படை வென்றது.

மாத்தளை எட்வர்ட் பார்க் ஹொக்கி மைதானத்தில்கடந்த 2023 மார்ச் 19ம் திகதி    நடைபெற்ற அகில இலங்கை அணிகளுக்கிடையிலான ஆடவர் அணிக்கு 9பேர்கொண்ட ஹொக்கிப் போட்டியின் இறுதிப் போட்டியின் போது விமானப்படை ஆண்கள் ஹொக்கி அணி  பொலிஸ் ஹொக்கி அணியை எதிர்த்து வெற்றிபெற்றது.

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்குபற்றியதோடு  அரையிறுதிப்போட்டியில்  ட் எஸ்  சேனநாயக்க பழைய மாணவர் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டியில் இலங்கை போலீஸ் அணியை எதிர்கொண்டு வெற்றியை தனதாக்கிக்கொண்டது. பரிசளிப்பு நிகழ்வில் போட்டியின் சிறப்பாட்டக்காரக  விமானப்படை அணியின் முன்னணி வான்படைவீரர் வீரசூரிய அவர்கள் தெரிவானார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.