இந்திய உயர் வான் கட்டளை பயிற்சிநெறி குழுவினர் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்

இந்திய  உயர் வான் கட்டளை பயிற்சிநெறி பிரதிநிதிகள் குழுவினர் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு  கடந்த 2023 மார்ச் 20 ம் திகதி விஜயம் மேற்கொண்டனர் .இலங்கைக்கான ஆய்வு பயிற்சி பயணத்தில் குருப் கேப்டன் சையத் முசாபர் யூனுஸ் அவர்களின் தலைமையில் 19 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

வருகை தந்த குழுவினர் இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்து கலந்துரையாடி   நினைவுசின்னக்களையும் பரிமாறிக்கொண்டனர்  அதன்பின்பு  பத்தரமுல்லையில் அமைந்துள்ள  இந்திய அமைதிகாக்கும்

படைவீரக்ளுக்காக நிரமணிக்கப்பட்ட நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை அதிகாரிகளும் பங்குபற்றினர் மேலும் விமானப்படை கலைப்பிரிவு பனிப்பக்கத்தினால் கலாச்சார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது  


Tribute to the Indian Peace Keeping Force (IPKF) soldiers

Cultural Show

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.