கொழும்பு விமானப்படை தளத்தின் 63வது வருட நிறைவுதினம்

கொழும்பு  விமானப்படை தளத்தின் 63வது  வருட நிறைவுதினம் கடந்த 2023 மார்ச் 21ம் திகதி  படைத்தளத்தின் கட்டளை அதிகாரி  எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது

அன்றய தினம் காலை அணிவகுப்பு பரீட்சனை கட்டளை அதிகாரியால் பரீட்சிக்கப்பட்டு   ராகம  போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைத்து  இரத்ததானம் நிகழ்வும்  பொரல்ல தன்னிநாயகம் தமிழ் தமிழ் வித்தியாலயத்தில் சமூக சேவை செயற்றிட்டம் ஒன்று நடத்தப்பட்டது.


>

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.