ரமலான் மாதத்தினை முன்னிட்டு இலங்கை விமானப்படையினால் விசேடநன்கொடைத்திட்டம்

புனித ரமலான் மாதத்தினை முன்னிட்டு இலங்கை விமானப்படை சேவா  பிரினால் இலங்கைக்கான சவுதி தூதரகத்தின் நிதியுதவியின்கீழ் விமானப்படையில் கடமையாற்றும் முஸ்லீம் அங்கத்தவரக்ளுக்கு  அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பொதிகள்  கடந்த 2023 மார்ச் 23ம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  அவர்களினால்   விமானப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள சேவா வனிதா காரியாலய  கேட்போர் கூடத்தில் வழங்கிவைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் கொழும்பு  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள்  கலந்துகொண்டனர்  இந்த நிகழ்வின்மூலம்  சேவா வனிதா பிரிவினால் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும்  வலியுறுத்துகின்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.