2023 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கயிறிழுத்தல் போட்டிகள்

2023 ம் ஆண்டுக்கான  விமானப்படை இடைநிலை கயிறிழுத்தல் போட்டிகள் கடந்த 2023 மார்ச் 23 மற்றும் 24ம் திகதிகளில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை விமானப்படை நலன்புரி அமைப்பின்  பணிப்பாளர் நாயகம் எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்

இந்த போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றியை கொழும்பு மற்றும்  ரத்மலானை விமானப்படை  தளம்கள்  பெற்றதுடன்  ரத்மலானை  மற்றும்  கொழும்பு விமானப்படை  தளம்கள் ஆகியவை முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றன.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.