இல.25 அடிப்படை பரிசூட் பயிற்ச்சி நிறைவு விழா

கடந்த 07.04.2012ம் திகதியன்று இலங்கை விமானப்படை அம்பாரை பரிசூட் பாடசாலையில் வைத்து இல.25 அடிப்படை பரிசூட் பயிற்ச்சி நிறைவு விழா விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம  தலைமையில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

எனவே இங்கு பரிசூட்டில் இருந்து குதிப்பதில் சுமார் 21 வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் இவர்கள் சுமார் 1000 அடியில் இருந்து குதித்த அதேநேரம் "ஸ்கை ட்றைவ்" குதிப்பில் சுமார் 6000 அடியில் இருந்து குதித்தனர்.


மேலும் இங்கு அம்பாரை பரிசூட் பாடசாலையின் பிரதான பயிற்ச்சி அதிகாரி CS பியசுந்தர விமானப்படை கொடியுடன் தரையிரங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இங்கு விஷேட அணிவகுப்பு மரியாதை மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படைத்தளபதி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.