இந்திய விமானப்படை தளபதியினால் இலங்கை விமானப்படை அண்டனோ 32 ரக விமானத்திற்கான முக்கிய உதிரிப்பாகம்கள் வழங்கிவைக்கப்பட்டது

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எயார் மார்ஷல் அண்டனோ 32 ரக விமானத்திற்கான இரண்டு ப்ரொப்பல்லர்கள் ( Propeller) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் வைத்து  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களிடம்  இந்திய விமானப்படை தளபதி  எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம்  சௌத்ரியினால் உத்தியோகபூரவமாக  கையளிக்கப்பட்டது.  

இலங்கை விமானப்படையின்  விமான போக்குவரத்து மற்றும்  வான் சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெற்ற 07 வது  பாதுகாப்பு  கலந்துரையாடலின்போது இந்திய அரசிடம்   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்   வேண்டுகோளுக்கிணங்க  இந்திய விமானப்படை தளபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.



Evening banquet at Eagles’ Lagoon View

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.