கட்டுநாயக்க விமானப்படை தலத்தில் அமைந்துள்ள பல்மருத்துவமனை 46 வது வருட நிறைவை கொண்டாடுகிறது

கட்டுநாயக்க விமானப்படை தலத்தில் அமைந்துள்ள பல்மருத்துவமனை 46 வது வருட நிறைவை கடந்த 2023 மே 03ம் திகதி கொண்டாடியது இதனை  முன்னிட்டு கட்டுநாயக விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை மற்றும் வாய்வழி சுகாதார கல்வி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது  இதன்போது சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த தினத்தை முன்னிட்டு இறுதியாக அப்பிரிவை சேர்ந்தவர்களுக்காக  இசைநிகழ்வுகளும் ஏற்பாடுஅசெய்யப்பட்டது இந்நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி லசித் சுமணவீர அவர்களும் கலந்துகொண்டார்.
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.