இரசாயன,, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவின் படை வீரர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறப்புப் பயிற்சியை நடாத்தியது

இலங்கை விமானப்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவானது கொழும்பு  தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட அவர்களினால்

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட  வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2023 மே 10 ம் திகதி  விசேட பயிற்ச்சி  ஓன்று கொழும்பு  வைத்தியசாலையில் இடம்பெற்றது.இந்த பயிற்சியில் வைத்தியசாலை விபத்து பிரிவு அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

பயிற்சிப் பயிற்சியின் முதன்மை நோக்கம், திடீர்  இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிப்புத் தாக்குதலுக்குத் தயாராகி, உடனடி சிகிச்சை அளித்து நோயாளிகளை வான்வழி அல்லது தரைவழியாகக் குறுகிய காலத்தில் பாதுகாப்பாகக் கொண்டு தொடர்பானது ஆகும் இந்த நிகழ்வில் (CBRNE)  பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நிலேந்திர பெரேரா மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.