இல 02 தகவல் தொழிநுட்ப பிரிவின் 04 வது வருட நிறைவுதினம்

ஏக்கல விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 தகவல் தொழிநுட்ப பிரிவின் 04 வது  வருட நிறைவுதினம்

 கடந்த 2023 மே 17ம்  திகதி கொண்டாடியது இந்த தினத்தை முன்னிட்டு  அதிகாரி விங் கமாண்டர் சஞ்சீவ அவர்களினால் அன்றய தினம் காலை அணிவகுப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டது


இந்த தினத்தை முன்னிட்டு ஜா-எல ஸ்ரீ வாலுகாராமய பௌத்த விகாரையில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணியாளர்களின் பங்களிப்புடன் ஷ்ரமதான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இரத்த தானம் வழங்கும் வேலைத்திட்டமும் இடம்பெற்றது.  மேலும் அனைவரின் பங்களிப்பில்   கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.