பாதுகாப்பு சேவைகள் றக்பி கிண்ணம் இலங்கை விமானப்படை வசம்

2023 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் றக்பி போட்டிகள் கடந்த 2023 மே 09ம்  திகதி முதல் ஆரம்பமாகி இருந்தது  இந்த தொடரில்இலங்கை விமானப்படை அணியினர்  இலங்கை கடற்படை மற்றும் இராணுவப்படை அணியினை வீழ்த்தி தொடரை கைப்பற்றினர்  

இந்த தொடரில் இலங்கை விமானப்படையானது  இலங்கை இராணுவ அணியை 15:13 எனும் புள்ளிகணக்கில் வென்றதுடன் இலங்கை கடற்படை அணியை 23:13 ஆணும் புள்ளிகணக்கில் தோற்கடித்தது   வெற்றிக்கிண்ணத்தை தன்வசப்படுத்தியது

போட்டியில் இறுதி நிகழ்வில் கடற்படை காலாற்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் பொன்னம்பெரும அவர்கள்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்  இந்த தொடரின் நாயகன் விருதை  விமானப்படை அணியின் தலைவர்  சிரேஷ்ட வான்படை வீரர் கயந்த இத்தமல்கொட  அவர்கள் பெற்றுக்கொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.