பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தினால் நன்கொடை திட்டம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தின்  சேவா வனிதா பிரிவினால் 0.55 மில்லியன் பெறுமதியான மருந்துப்பொருட்கள் அபெக்ஷ வைத்தியசாலைக்கு  கடந்த 2023 மே 26 ம் திகதி கையளிக்கப்பட்டது  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தில் கடமையாற்றும் பணியாளர்களின் பங்களிப்பினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது

இந்த மருந்துப்பொருட்களை படைத்தளத்தை கட்டளை அதிகாரி  கொமடோர்  விஜயநாயக அவர்கள் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண விஜயசேகர அவர்களிடம் கையளித்தார்

இந்த நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தின்  சேவா வனிதா பிரிவின் தலைவி குருப் கேப்டன் பிரியதர்ஷினி விஜயநாயக  மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.