இல 04 vvip &vip படைப்பிரிவின் 58 வது வருட நிறைவுதினம்

இல 04  vvip &vip படைப்பிரிவின் 58 வது  வருட நிறைவுதினம்  கடந்த 2023 ஜூன் 01ம் திகதி படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் துலிப் ஹெவாவித்தாரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது

இந்த தினத்தை முன்னுட்டு கட்டளை அதிகாரி அவர்களின் ஆலோசனைப்படி  முல்லேரியா மனநோயாளர் வைத்தியசாலையின்  கைவிடப்பட்ட கட்டிடம் ஓன்று புனர்நிர்மாணம் செய்து கையளிக்கப்பட்டது

1955 ம் ஆண்டு 02ம் படைப்பிரவாக ஆரம்பிக்கப்பட்ட இந்த படைப்பிரிவு  தற்போது இல 04 ம் படைப்பிரிவாக  மற்றம் அடைந்து விமானப்படையின் முக்கிய அங்கமாக  வகிக்கிறது

இந்த படைப்பிரிவானது  தனது பறந்து விருந்தசேவையினை  நாட்டுக்கு வழங்குவதோடு வழக்கிழக்கு  யுத்தத்தின்போதும் அளப்பெரும் சேவையினை ஆற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படைப்பிரிவானது ஹெலிகொப்டர் விமானிகளின் இல்லம் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது
 
இந்த படைப்பிரிவில் பெல் 212, 412/412EP மற்றும் Mi-171E ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் போது, எண் 4 படைப்பிரிவு மிகுந்த பெருமையுடன் சேவை செய்கிறது.

அதன் 58 ஆண்டுகால தேசத்திற்கான அர்ப்பணிப்புச் சேவையானது, கடந்த சேவையாற்றிய உறுப்பினர்கள் உட்பட, படைப் பணியாளர்களின் அதீத அர்ப்பணிப்பினால் நிறைவேற்றப்பட்ட பல மைல்கற்களுடன் சிறப்பிக்கப்பட உள்ளது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.