2023ம் ஆண்டுக்கான சேவைகள் நீச்சல் - நீர்ப்பந்து போட்டிகள்

12வது  பாதுகாப்பு சேவைகள் நீச்சல் மற்றும் நீர்ப்பந்து விளையாட்டு போட்டிகள் கடந்த 2023 ஜூன் 05 முதல் 09ம்  திகதி வரை இலங்கை கடற்படை வெளிசர நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது

விமானப்படை பெண் கடேட் அதிகாரி சவிந்தி தனிநபர் நீச்சல் போட்டியில் 05 தங்கப்பதக்கம்களை வென்று பாதுகாப்பு சேவைகள் விளையாட்டில் தனது பெயரை பதித்துக்கொண்டார் விமானப்படை மகளிர் அணியினர் இந்த நீர்ப்பந்து விளையாட்டில் சாம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டது அதேபோல் ஆடவர் அணியினர் இறுதிப்போட்டியில் இராணுவ அணியை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடினார் .ஒட்டுமொத்த நீச்சல் தொடரிலும்  மகளிர் அணியினர் 02ம்  இடத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் கடற்படையை சேர்ந்த ரியர் அட்மிரல் லீலாரத்ன அவர்கள்  பிரதம அதிதியாக கலந்தொடத்துடன்  விமானப்படை சார்பில் விமானப்படை நீர் விளையாட்டு பிரிவின் தலைவர் எயார் கொமடோர் சில்வா அவர்கள் கலந்துகொண்டார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.