விமானப்படை எந்திரவியல் மற்றும் மின்னியல் பொறியியல் படைப்பிரிவின் 21வது வருட நிறைவை கொண்டாடியது

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திர மற்றும் மின் பொறியியல் பிரிவு கடந்த 2023 ஜூன் 22 ம் திகதி 21வது  வருடத்தை கொண்டாடியது

இலங்கை விமானப்படை தளங்களில் அனைத்து வகையான மின்சாரம் மற்றும் இயந்திர மின் பொறியியல் மற்றும் பராமரிப்பு பிரிவில் இயந்திர மற்றும் மின் பொறியியல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு  வளாகத்தில் மரம் ஓன்று நடப்பட்டதுடன்  அனைவரின் பங்களிப்பில்  மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமணவீர  அவர்கள் கலந்துகொண்டார்.
  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.