இல 43 நில அடிப்படையிலான வான் பாதுகாப்பு அடிப்படை பயிற்சிநெறியின் சான்றுதல்கள் வழங்கும் வைபவம்

இல 43 நில அடிப்படையிலான வான் பாதுகாப்பு அடிப்படை பயிற்சிநெறியின் சான்றுதல்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 2023 ஜூலை 04ம் திகதி இரணைமடு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு ஆயுத பயிற்சிநெறி பாடசாலையில்  இடம்பெற்றது .இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை  தரைவழி பணிப்பக சிரேஷ்ட அதிகாரி எயார் கொமடோர் பாலசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த பயிற்சியநெறியில்  02 அதிகாரிகள் உற்பட 34 படைவீரர்கள் இந்த படியிற்சியை நிறைவுசெய்தனர்  மொத்தமாக 75 நாட்கள் இந்த பயிற்சிநெறிகள் இடம்பெற்றது   இதன்போது மொத்தம் 36 பயிற்சியாளர்கள் பயிற்சிநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்து  சான்றுதல்களை பெற்றுக்கொண்டனர்
.
இந்த சான்றுதல் வழங்கும் நிகழ்வில் விமானப்படை  அதிகாரிகள்  பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.