விமானப்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பாண்டார தென்னகோன் அவர்களை அவரின் அழைப்பின் அவரின் காரியாலயத்திற்கு உதகியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த 2023 ஜூலை 6ம் திகதி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் புதிய விமானப்படை தளபதிற்கு தெரிவித்தார் மேலும் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாரப்பட்டன




