கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 1 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சியத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  இல 1 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சியத்திற்கு  புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் மெரேகலகே  அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் உடக்கும்புற அவர்களிடம் இருந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

 முன்னால் கட்டளை அதிகாரி யார் கொமடோர் உடக்கும்புற  அவர்கள் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.