எல்லை பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்டுத்த இலங்கை விமானப்படை பங்களிப்பு

இலங்கை விமானப்படை  பெல் 212 ரக ஹெலிகாப்டர் விமானத்தைப் பயன்படுத்தி பதுல்ல  மாவட்டத்திற்கு எல்லை பகுதியில் ஏற்பட்ட தீயைப்  கட்டுப்படுத்த கடந்த 2023 ஜூலை 23ம் திகதி  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

இலங்கை விமானப்படையிடம்  பேரழிவு மேலாண்மை அமைச்சகம் அளித்த கோரிக்கையின் படி பெல் 212 ஹெலிகாப்டர் விமானம் 07 சந்தர்ப்பங்களில் பம்பி தாங்கி மூலம்   தண்ணீர் மூலம் தீயணைப்பு செயற்பாடு  இடம்பெற்றது .

மேலும் தரைவழி மூலம்  விமானப்படை  தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.