காட்டுத்தீயினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படை பங்களிப்பு

பதுளை அனர்த்த முகாமைத்துவ மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க தியத்தலாவ விமானப்படை தளத்தின்  06 அதிகாரிகள் 125 படைவீரர்கள் அடங்குய குழுவினர்  கடந்த 2023 ஜூலை 22 மற்றும் 23ம்  திகதிகளில்  ஜெயமினிபுரா, எலெகாமா, எத்தலபிட்டியகந்தா, நின்செர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

தியத்தலாவ விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி ஈயாய் கொமடோர் வஜிர  சேனாதீர அவர்களின்  வழிகாட்டலின்கீழ் இந்த பணிகள் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.