மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் அவர்களை இலங்கை விமானப்படை தளபதி சந்தித்தார் எயார் போர்ஸ் ரோஷன் குணாதிலக அவர்களை கடந்த 2023 ஜூலை 27ம் திகதி அவரின் காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின்பின்பு இருவருக்குமான நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன



