விமானப்படை தளபதி அனுராதபுர ஜெயஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்


-->

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ 2023 ஆகஸ்ட் 5 ஆம் திகதி அனுராதபுரம்  ருவன்வெலி சேய  விகாரைக்கு விஜயம் செய்து  வழிபாட்டில் ஈடுபட்டார்  19ஆவது விமானப்படைத் தளபதியாக புதிய நியமனம் பெற்றதன்பின்பு  ஆசிர்வாதம் பெறுவதற்காகரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர், மிரிசாவதி விகாரை  விகாராதிபதி  வணக்கத்துக்குரிய எட்டலவெதுனவே ஞானதிலக தேரர்.அவர்களை சந்த்தித்து   ஆசி பெற்றார். இந்த நிகழ்வில் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி ஏனோகா ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.