ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் உள்ள இலக்கம் 9 தாக்குதல் ஹெலிகொப்டர் படைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

ஹிங்குரகோட விமனப்படைத்தளத்தின் இல 9 தாக்குதல் ஹெலிகொப்டர் படையின்  புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர்  லியனாராச்சி  அவர்கள் முன்னால கட்டளை அதிகாரி விங் கமாண்டர் விங் கமாண்டர்  ரத்நாயக்க அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக  கடந்த 2023 செப்டம்பர் 04,ம் திகதி   பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் பி.எஸ்.லியனாராச்சி, ஆவர்கள்  முன்னதாக   இரத்மலானை விமானப்படை  தளத்தின் விமானப் பாதுகாப்புப் பரிசோதகர் அலுவலகத்தில் கட்டளை விமானப் பாதுகாப்புப் பரிசோதகர் பறக்கும் (படிப்பு)நியமனம் பெற்றார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.