கொழும்பு விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கொழும்பு  விமானப்படை  தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக எயர் கொமடோர்  சாந்திம அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  சம்பத்  விக்ரமரத்ன அவர்களிடம் இருந்து கடந்த 2023 நவம்பர் 24ம்  திகதிக்க பொறுப்பேற்றுக்கொண்டார்  

வெளியேறும் கட்டளை அதிகாரி, எயார் வைஸ் மார்ஷல் சமிந்த விக்ரமரத்ன, விமானப்படை தலைமையகத்தில் தரைப்படை நடவடிக்கைகளுக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படவுள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.