இரசாயன,, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவின் 04 வருட நிறைவு தினம்.

இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவின்  04 வருட நிறைவு தினம். கடந்த 2023 நவம்பர் 07ம் திகதி கொண்டாடப்பட்டது

அன்றய தினம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பெரேரா அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் அன்றய தின நிகழ்வுகள்  ஆரம்பமானது இதன்போது உரையாற்றிய கட்டளை அதிகாரி இந்த படைப்பிரிவிற்காக  அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

இறுதியா  படைப்பிரிவின் அங்கத்தவர்கள்  அனைவரின்  பங்கேற்பில்  நற்பு ஒன்றுகூடல் ஓன்று இடம்பெற்றது இதன்போது கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  சில்வா அவர்கள் கலந்துகொண்டார்
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.