பசுபிக் பெருக்கக் குழு மற்றும் பசுபிக் கட்டளை விசேட செயற்பாடு அதகிகாரிகள் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பசுபிக் பெரிதாக்கள் குழு மற்றும்  பசுபிக்  கட்டளை விசேட செயற்பாடு அதிகாரிகள் கடந்த 2023 டிசம்பர் 15ம்  திகதி  விமானப்படை தலைமயக்கத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்களை மரியாதை நிமித்தம்  சந்தித்தனர்.

சிறப்புப் பிரதிநிதிகள் குழுவில் உதவித் தற்காப்பு உதவியாளர், திரு. சேத் நெவின்ஸ், அமெரிக்க கடற்படை, பணிப்பாளர் , பசிபிக் கட்டளைப் பெருக்கக் குழு, லெப்டினன்ட் ஜேம்ஸ் ஹாமில்டன், திரு. கீத் ஸ்டில்வெல், திரு. டால்மேட்ஜ் ஹண்டர் மற்றும் திரு. ரியான் ரொசென்டல் ஆகியோர் இருந்தனர்.

இதன்போது பசுபிக் குழுவின் அதிகாரிகளுடன் சுமூக கலந்துரையிடலின்பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னம்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.