இலங்கை விமானப்படையின் வருடாந்த இந்து சமய வழிபாட்டு நிகழ்வுகள்.
விமானப்படையின் வருடாந்த இந்து சமய வைபவம் 17 ஜூலை 2024 அன்று கப்டன் கார்டன், கொழும்பு 10 இல் 
 ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவிலில்  விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது. 
இந்நிகழ்வில், இலங்கை விமானப்படையின் தற்போதைய வர்ணங்கள் மற்றும் அனைத்து விமானப்படை தளங்களிலும் சேவையாற்றும் உயர் பங்களிப்பு செய்த விமானப்படை உறுப்பினர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் விமானப்படைத் பதவிநிலை பிரதானி , பிரதிப் பபதவிநிலை பிரதானி விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், விமானப்படைத் தளங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தள கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இதர நிலைகள் கலந்துகொண்டனர்.