பாகிச்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களின் விமானப்படை தலைமையகத்திற்கான விஜயம்

பாகிச்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அன்மையில் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். விமானப்படை தலைமையக கேட்போர்கூடத்தில்  இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன் தற்போதைய பாகிச்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இயக்குனர் "பிகேடியர்" அக்தார் ஜாமில் ராஒ இதற்கு தலைமை தாங்கினார்.

விமான ஒழுங்கமைப்பு  அதிகாரி 'எயார் வைஸ் மார்சல்' கோலித குணதிலக வருகை தந்தவர்களை வரவேற்றினார். இந் நிகழ்விற்காக பாகிச்தான் நாட்டின் தரைப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் உட்பட ஜெர்மனி, மலேசியா, நைஜீரியா மற்றும் துருக்கி அதிகாரிகள் என பலரும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


     

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.