ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்.
இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் மேதகு லெவன் ஜகார்யன், விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை விமானப்படை தலைமையகத்தில்  28, நவம்பர், 2024 அன்று சந்தித்தார்.
இருதரப்பு இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதிக்கும் வருகை தந்த பிரமுகர்களுக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.