"மின்சாரம் சேமிப்பு" சுவரொட்டி போட்டி

இலங்கை கடுநாயக்க விமானப்படை முகாமினில் "மின்சாரம் சேமிப்பு" சுவரொட்டி போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இதில் 100 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் இதில்"ஸ்கொட்ரன் லீடர்" அமரசிங்க முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் 2ம், 3ம் இடங்களை முறையே விமானப்படையின் "கோப்ரல்" திலன்க மற்றும் திருவாளர். இரேஷ பியதர்ஷன ஆகியோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இந்நிகழ்வுக்கு கடுநாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை விஷேட அம்சாமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.