இலங்கை பாதுகாப்பு சேவைகள் கரப் பந்தாட்ட அணியின் ஜெர்மனி பயணம்
இலங்கை பாதுகாப்பு சேவைகள் கரப் பந்தாட்ட அணி மே மாதம் 04ம் திகதி முதல்
ஜெர்மனிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
மேலும் இச்சுற்றுப்பயணத்தில் விமானப்படை, தரைப்படை, கடற்படை கரப் பந்தாட்ட அணிகலை சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.